புதிதாக யேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய வரையறைகள் நேற்றிலிருந்து அமுல்…

Loading… யேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய வரைவுகள் நேற்றிலிருந்து நெறிப்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே யேர்மனியில் புகலிடம்கோரி இன்னமும் வதிவிட அனுமதிபெறாதவர்களுக்கும் இது பொருந்தும். 1. புகலிடக்கோரிக்கை வரையறையின்றிய நிலுவையில் இருக்கும். தற்காலிக (Duldung) வதிவிட அனுமதியே முதலில் வழங்கப்படும். 2. முதல் வருடத்தினுள் (விடுமுறைகள் தவிர்ந்த 180 வேலைநாட்களுக்குள்) அடிப்படை மொழியறிவு அல்லது தொழில்சார்கற்கைநெறியினை நிறைவுசெய்தல் வேண்டும். 3. இல.2 இற்குரிய வரைவை நிறைவுசெய்ய முடியாவிடின் முழுநேரவேலை ஒன்றினை (மாதம் 160 மணிநேரம்) தேடிக்கொள்ள வேண்டும். Loading… … Continue reading புதிதாக யேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய வரையறைகள் நேற்றிலிருந்து அமுல்…